Monday 7 May 2012

ஆனந்தமய கணபதி







விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து


சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும் வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும் நான்கு கரங்களை உடையவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம் 








2 comments:

  1. ஆனந்தமய கணபதியுடன் அழகான ஆரம்பம்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. பிள்ளையார் சுழியுடன் இனிதே ஆன்மீகப்பயணம் தொடரட்டும் . நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete