ஸ்ரீரங்க நாச்சியார்:
Kanaka Mahalakshmi Temple, Vizag, Andhra Pradesh,
விசாகப்பட்டினத்தின் மிகப் பிரபலமான ஆலயம் கனக மஹாலஷ்மி அம்மன் ஆலயம்.
பருஜிப்பேட்டா என்ற இடத்தில் முன்னர் இருந்த அரண்மனைக்கு பக்கத்தில் இருந்த ஆலயத்தில் உள்ள கனக மஹாலஷ்மிதேவி அந்த ஊரை ஆண்டு வந்த மன்னர் பரம்பரைக்கு சொந்தமாக இருந்ததாம்.. ஆலயம் இருந்த இடத்தில் முன்னர் ஒரு கிணறு இருந்ததாம்..
Margasira Masam festival
ஒரு நாள் அந்த இடத்தை ஆண்டு வந்த மன்னரின் கனவில் தேவி தோன்றி
தான் அந்த கிணற்றில் முழுகி உள்ளதாகவும் தன்னை வெளியில் எடுத்து ஆலயம் அமைத்து பூஜிக்குமாறும் கூற மன்னனும் அவளை வெளியிலெடுத்து அங்கேயே ஆலயம் அமைத்தாராம்.
சில ஆண்டுகளுக்குப் பின் நடுத் தெருவில் உள்ள அந்த ஆலயம் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதி பெயர்த்து வேறு இடத்துக்கு மாற்றிய சில நாட்களிலேயே அந்த ஊரில் பெரிய அளவு பிளேகு எனும் கொடிய நோய் பரவி பலர் மடிந்தார்களாம். .
ஆலய விலாசம்
Sri Kanakamahalakshmi Ammavari Temple22-91-6, Buruju Peta
Visakhapatnam
Andhra Pradesh
India
ஸ்ரீ கனகமஹாலக்ஷ்மி-ஆதிலட்சுமி அலங்காரம்
One Crore Mahalakshmi!
அருமையான பகிர்வு. கடைசிக்கு முந்திய படம் [Last but one]நல்ல அழகோ அழகு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள்.
கோவை பதிவர்கள் குழுமத்தில் உள்ள உங்களோடு இணைவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
ReplyDeleteஇணைவோம் இணையத்திலும்...இதயத்திலும்...
இவண்
உலகசினிமா ரசிகன்,
கோவை